காளான்

அடித்த புயலில் ,
ஆடிப்போய் அமர்ந்துவிடாதே !
காளானைப் பார்த்து கற்றுக்கொள்
வாழலாம்,
அழிவிலும் கூட
நம்பிக்கை குடை பிடித்தால் என்று

Comments