- Get link
- X
- Other Apps
A peom against drunken driving and ofcourse, TASMAC
திண்ணையில்
சுருண்டு படுத்திருந்தது பூனை.
சுருண்டு படுத்திருந்தது பூனை.
அறையின் மூலையில்
எறியப்பட்டிருந்தது சட்டை.
எறியப்பட்டிருந்தது சட்டை.
பல நாட்களாக தீயைக் காணாமல்
ஏங்கியிருந்தது அடுப்பு.
ஏங்கியிருந்தது அடுப்பு.
கதவின் ஓரத்தில்,
தொங்கிக்கொண்டிருந்தது
காய்ந்த கல்யாண மாலை.
தொங்கிக்கொண்டிருந்தது
காய்ந்த கல்யாண மாலை.
முந்தய இரவு
வாங்கிய அடிகளின்
வலியோடு படுத்திருந்தாள் மனைவி.
வாங்கிய அடிகளின்
வலியோடு படுத்திருந்தாள் மனைவி.
அந்த வலியும் வேதனையும்
அவள் கருவில் இருந்த
அவன் வாரிசையும் பாதித்திருந்தது போலும்.
அன்று சற்று அதிகமாக உதைத்தது.
அவள் கருவில் இருந்த
அவன் வாரிசையும் பாதித்திருந்தது போலும்.
அன்று சற்று அதிகமாக உதைத்தது.
அவன் வழக்கமாக குடிக்கும்
சாராயத்தின் நெடி அன்று இல்லை.
சாராயத்தின் நெடி அன்று இல்லை.
ஏனெனில், அவன் அங்கு இல்லை.
இனிமேல் அவன் வரவும் மாட்டான்.
அதிகாலையில், யமன்
அவன் உயிரைப்பறித்துவிட்டானே.
இனிமேல் அவன் வரவும் மாட்டான்.
அதிகாலையில், யமன்
அவன் உயிரைப்பறித்துவிட்டானே.
யமன் மட்டுமா ???
இவனும் கூட
இரு உயிர்களைப் பறித்துவிட்டான்.
இவனும் கூட
இரு உயிர்களைப் பறித்துவிட்டான்.
குடி போதையில் வண்டியைத்
தாறுமாராய் ஓட்டி……….
தாறுமாராய் ஓட்டி……….
It's interesting mam
ReplyDelete