பக்கத்து வீட்டு பழைய சாதம்
எதிர்த்த வீட்டு எச்சில் இலை
அடுத்த வீட்டு ஆகாத குப்பையுடன்
தெருநாயின் தாலாட்டு கேட்டு
உறங்கிக்கொண்டிருந்தது ,
எதிர்த்த வீட்டு எச்சில் இலை
அடுத்த வீட்டு ஆகாத குப்பையுடன்
தெருநாயின் தாலாட்டு கேட்டு
உறங்கிக்கொண்டிருந்தது ,
புதிதாய்ப் பிறந்த பெண் குழந்தை
குப்பைத் தொட்டியில் !!!!
Happy Womens Day
Comments
Post a Comment