நடமாடும் புத்தகங்கள் !!

சில நேரங்களில்
நாம் சந்திக்கும் மனிதர்கள்
ஒரு புத்தகம் படித்த திருப்தியைத் தருகிறார்கள் ..
சிரமம் என்னவென்றால்,
இந்த புத்தகங்கள்
அத்தனை எளிதில் கிடைப்பதில்லை ..

Comments

Post a Comment